SSS_JV's Space

The Weird Thoughts !!!

    Advertisements
  • I am affiliate of

  • Subscribe

  • Google loves these posts

  • Reach me ?

    gtalk : jvscube.2005 google_ad_client = "pub-6711657512202787"; google_ad_slot = "9470953286"; google_ad_width = 300; google_ad_height = 250;
  • The holy days, I blogged.

    January 2010
    M T W T F S S
    « Dec   Feb »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031

Universal Hero Kamal Haasan Biography

Posted by sssjvsss on January 2, 2010


Finally, the much anticipated, much expected biography of Kamal Haasan has hit the market. Its told to be amazing.

Author: P. Deenadayalan

Price: Rs. 150
http://nhm.in/shop/978-81-8493-356-7.html

Back page:

அதிரடியான பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்க முடியுமென்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிருபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை.

கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால்
அந்த விதிகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து உடைக்கவும் முடிந்தது.
உடைபட்ட ஒவ்வொன்றும் சாதனை படைத்தது. தமிழ் திரையுலகில் கமல்
மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பின்னால், அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு பின்னால், புதிய விசயங்களைக் கண்டு பிடிக்க துடிக்கும் ஒரு விஞ்ஞானியின் ஆர்வத்தை கானலாம்.

நடிப்பின் இலக்கணத்தை நிர்னயித்தவர் சிவாஜி என்றால், அதை வெற்றிகரமாக
நடைமுறைக்கு பழக்கியவர் கமல். அதனால் தான் இந்த இருவரையும் பல சமயம் ஒரே நேர்கோட்டில் வைத்து பெருமிதம் கொள்கிறது திரையுலகம்.

கமலின் சாதனைகள் அவர் நடிப்பிலோ அவர் பெற்ற விருதுகளிலோ, பாராட்டுகளிலோ அடங்கியிருக்க வில்லை. தமிழ் திரையுலகை அதன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அவர் கொண்டிருக்கும் ஏக்கதில், அதற்காக எதையும்
செய்ய தயாராக இருக்கும் அவர் நெஞ்சுறுதியில் அடங்கியிருக்கிறது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: